| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a கோயில் கருவறையின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. பரகேஸரிவர்மனின் எட்டாம் ஆட்சியாண்டில் சாத்தன் ஆச்சனான் ..............என்பான் ஒரு நொந்தா விளக்கெரிக்க 96 ஆடுகள் கொடுத்ததைக் குறிக்கிறது இதைப் பெற்றுக்கொண்டு மாதேவன், காரி என்ற இரு மன்றாடிகள் நெய் இந் அளவு அளக்க வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பநாயற்று வியாழக்கிழமை, அவிட்டத்தின் நாள் என்று நாள் பற்றிய விரிவான குறிப்பு உள்ளது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், பரகேசரி, பரகேஸரி வர்மன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001361 |
| barcode | : | TVA_INS_001361 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |